நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால், அது சர்வதேசத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு முரணானது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் யாரையும் தூக்கிலிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment