உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபலமானவர் ஓவியா. எப்போதும் உண்மையாக இருந்ததால் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கு மாறி ரசிகர்களை வியக்க வைத்திருந்தார் ஓவியா. தற்போது மீண்டும் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.
சிம்பு, ஆரவ், பிந்து மாதவி ஆகியோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

0 comments :
Post a Comment