அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு கன்பார்ம் என்பதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஆனால் கிடைக்கும் தகவல்களை பார்த்தால், அதற்கும் வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. ஏன்?
பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் 2.0 படத்தை ஒருவழியாக மீட்டு விடுவார்கள் போலிருக்கிறது. தமிழகத்திலிருக்கும் அனைத்து தியேட்டர்களுக்கும் முன் கூட்டியே ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அது... பொங்கலுக்கு 2.0 கண்டிப்பாக வந்துவிடும். காத்திருங்கள் என்பதுதான். தமிழில் மட்டுமல்ல... சுமார் ஒரு டசன் மொழிகளில் வெளியாகும் படத்திற்கு வழிவிட்டு ஒதுங்குவதை தவிர வேறு வழியேயில்லை அஜீத்திற்கு!

0 comments :
Post a Comment