Wednesday, July 18, 2018

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சில பல பெரிய இயக்குனர்கள் ட்ரை பண்ணி வருகிறார்கள். தற்போது சிம்பு படத்தின் மூலம் அந்த வாய்ப்பை தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார் வெங்கட்பிரபு.

மும்பைக்கு செய்தியை அனுப்பிவிட்டு காத்திருக்கும் அவருக்கு, இன்னும் நல்ல செய்தி வந்து சேரவில்லை. ஏன்? ஹீரோ மற்றும் இயக்குனரின் பயோ டேட்டாக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம். சர்டிபிகேட் திருப்தியா இருந்தா, மும்பை டூ சென்னை விமானத்துக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு..

0 comments :

Post a Comment

 
Toggle Footer