கடைக்குட்டி சிங்கம் படத்தின் கம்பீரமான வெற்றியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் கார்த்தி. தியேட்டர் சைடிலிருந்து பெரும் கைதட்டல் விழுகிறதாம். “சார்... வெற்றி வெற்றின்னு கூவுவாய்ங்க. எங்களுக்குதான் தெரியும், சட்ட பட்டன் தெறிச்ச மேட்டரு.
ஆனால் நிஜமான வெற்றின்னா இதுதான். பெரிசா கொண்டாடுங்க” என்று கேட்டுக் கொண்டார்களாம் தியேட்டர்காரர்கள். ஆந்திராவிலும் படம் ஹிட். இதன் சக்சஸ் பிரஸ்மீட்டுக்கு போன கார்த்தி, டிராபிக் ஜாம் காரணமாக ஒரு ஆட்டோவில் ஏறிப் போய் ஸ்பாட்டில் இறங்க... “என்ன ஒரு சிம்பிள்யா மனுஷன்யா இவரு...” என்று சிலாகிக்கிறார்கள் அங்கே.

0 comments :
Post a Comment