தமிழ் சின்னத்திரையில் பிரபல மெட்டி ஒலி, மனைவி, ஆசை, சிதம்பர ரகசியம் என 30 சீரியலுக்கு அதிகமாக நடித்துள்ளவர் அருணா தேவி. நடிப்பை தாண்டி பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். ஜோடி நம்பர் சீஸனிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இவர் திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். மேலும் சென்னை ஆதம்பாக்கத்தில் பிளே ஸ்கூல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.!

0 comments :
Post a Comment