Saturday, July 21, 2018

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்ரின் பெர்னாண்டோ, அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer