அமெரிக்க அதிபர் டொனால் ரம், பிரித்தானியா வந்து சென்றது சுமார் 8 மில்லிய பவுண்டுகள் செலவாகியுள்ளதாக லண்டன் மேயர் திணைக்களம் அறிவித்துள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட 7 அடுக்கு பாதுகாப்பு. மற்றும் அதற்கான செலவீனங்களே இவை ஆகும். இதனால் இந்த 8 மில்லியன் பவுண்டுகளை சீர் செய்ய , லண்டன் மாநகர கவுன்சில் சிலவேளைகளில் கவுன்சில் டாக்ஸை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.
லண்டன் வந்த ரம்புக்கு பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. சுமார் 1 லட்சம் மக்கள் திரண்டு டொனால் ரம்புக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள். இதேவேளை அவர் லண்டனில் தங்கியிருந்த சமயத்தில், அன் நாட்டு பிரதமரான திரேசா மேயை கண்டித்து பேட்டி கொடுத்தார். அத்தோடு நின்றுவிடாமல் லண்டன் மேயர் கான் பற்றியும் அவதூறு கூறினார்.
தனக்கு பிரித்தானியாவில் பலத்த எதிர்ப்பு காணப்படுவதாகவும், தான் ஏன் இங்கே வந்தேன் என்று நினைப்பதாகவும் அவர் கூறிய கருத்துகள் மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments :
Post a Comment