கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலைக்கழகத்தில் 7:56 PM by Unknown No Comment In Sri Lanka யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை ஆவணப்படம் ஒன்றின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மாணவர் ஒன்றியம் காண்பித்திருந்தது. Share: Facebook Twitter Google+ StumbleUpon Digg Delicious LinkedIn Reddit Technorati
0 comments :
Post a Comment