பிரபல பெண் எழுத்தாளர் ஒருவருக்கு அண்மையில் வெளிவந்த தேசிய விருது பெற்ற படத்தின் எடிட்டர் ஆபாச வீடியோ சிலவற்றை அனுப்பி வைத்தாராம்.
பதறிப்போன எழுத்தாளர், ‘இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்’ என்று எச்சரித்ததோடு, வேதனையை யார் பெயரையும் குறிப்பிடாமல் முக நூலில் பதிந்துவிட்டார்.
எப்படியோ விஷயம் விஷால் காதுக்குப் போக, அந்த எழுத்தாளரை தொடர்பு கொண்டு விசாரித்தாராம்.
கையோடு எடிட்டரை தன் அலுவலகத்திற்கு அழைத்தவர்,
முன் பல் தெறிக்கிற அளவுக்கு வார்த்தைகளால் குத்துவிட்டதாக தகவல்.
ஒரு ஹீரோ எப்படியிருக்கணும் என்பதற்கு பெஸ்ட் சாய்ஸ் விஷால்தான்.
கிரேட்ங்ணா....!
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment