தனுஷ் மீது கொலை வெறியாகிக் கிடக்கிறது சில முன்னணி சேனல்கள். “வழக்கமாக ரஜினி படத்தை வாங்கி பெரும் ஆதரவும், பெரும் பொருளும் கொடுத்து வர்றது நாங்கதான்.
எங்களை கன்சிடர் கூட பண்ணாமல் அந்த சேனலுக்கு படத்தை கொடுத்தது சரியல்ல” என்பது அவர்களின் முணுமுணுப்பு.
65 கோடி ரூபாய்க்கு காலா படத்தின் சேட்டிலைட் உரிமை விலை போயிருக்கிறது.
வாங்கிய நிறுவனம் விஜய் தொலைக்காட்சி. இது ஒருபுறமிருக்க, இவ்வளவு விலை கொடுத்த நிறுவனம் சில எக்ஸ்க்ளூசிவ்களை எதிர்பார்க்கும் அல்லவா? ரஜினியை தவிர,
மீதி அத்தனை பேரும் அந்த சேனலில் குடித்தனம் நடத்துகிற அளவுக்கு நிகழ்ச்சி பண்ணப் போகிறார்கள்.
அனுபவி ஜனமே அனுபவி...
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment