படத்தை கைமாற்றி விடும்போதே மூன்றரை கோடி லாபத்திற்கு கை மாற்றிவிட்டுவிட்டார் ‘முரட்டுக்குத்து’ படத்தின் நிழல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
படம் ஓட ஓட கைக்கு வரப்போகும் ஷேர் மட்டும் பத்து கோடிக்கும் மேலாக இருக்கும் என்பது இப்போதைய கணிப்பு.
ஆள் சந்தோஷமாக இருந்தாலும், நாலாபுறத்திலும் நாக்குகள் நீள்வதால், ‘அட... இதென்னய்யா கொசுக்கடி’ என்கிற அளவுக்கு சங்கடமும் பட்டு வருகிறார். ஆனாலும் இதுபோன்ற ஜானர் படங்களை விட்டுத் தொலைப்பதாக இல்லையாம்.
‘தம்பி, வீட்டுப்பக்கம் வந்திராத’ என்று சூர்யா பேமிலி மட்டும் கடுமையாக கோபம் காட்டியதாக கேள்வி.
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment