பிக் பாஸ் ரைசா இப்போது ஒரே ஒரு படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ என்ற அந்தப் படம் வெளிவருவதற்குள், இன்னும் சிலர் அழைக்கிறார்களாம்.
வந்த வரைக்கும் வாங்கிப் போட்டுக்கோ என்று உள் மனசு சொன்னாலும், படம் வரட்டும்...வெயிட் பண்ணு என்கிறதாம் இன்னொரு மனசு. எந்த மனசு எந்த மனசை ஜெயிக்கும் என்பது இருக்கட்டும். இந்தப்படத்தை ரிலீஸ் பண்ற தேதி முடிவாகிருச்சா கண்ணு?
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment