தன்னுடன் நடித்த பழையவர்களை ஒரு போதும் மறப்பதில்லை அவர். வாய்ப்பு இருந்தால் தன் படத்திலேயே அவர்களுக்கு இடம் கொடுத்து மகிழ்வதிலும் அவருக்கு நிகர் அவரே.
‘திரும்ப திரும்ப காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ரெண்டு பேரும் உங்கள் படத்தில் நடிக்கிறாங்களே?’ என்று கேட்டால், ‘ஏன் அவங்களுக்கு நடிக்கத் தெரியாதா? நல்லாதானே நடிக்கிறாங்க? அப்புறமென்ன?’ என்பார்.
கேள்வி அதேதான். பதிலும் அதேதான். இன்னொரு முறையும் இந்த சம்பாஷனை நடக்கப் போகிறது.
ஏன்? அவர் புதிதாக நடிக்கும் ஒரு படத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் மடோனா செபஸ்டின்.
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment