Tuesday, April 3, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று நண்பகல் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer