உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய படம்தான் காளி.
விஜய் ஆன்ட்டனி நடித்திருக்கும் இப்படத்திற்கு நிறைய பஞ்சாயத்து செட்டில்மென்ட் பாக்கிகள் இருப்பதால், சொன்ன நேரத்தில் வருமா, வராதா? என்கிற டவுட்.
இந்த நேரத்தில் உதயநிதி போட்டிருக்கும் ட்விட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது.
காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரைக்கும் புதுப்பட ரிலீஸ்களை தள்ளி வைத்தால் என்ன?
இதுதான் அவரது ட்விட். அதற்குள் காளி பஞ்சாயத்து முடிவுக்கு வந்துருமா குட்டித்தலைவா?
Friday, April 27, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment