மிஷ்கின் இயக்குகிற படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் நாடே ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ?
முன்னணி நடிகைகளுக்கு நூல் விட்டுப் பார்த்தார்கள். ஆனால் பலரும் எஸ்கேப்.
சாய்பல்லவியை போனில் தொடர்பு கொண்ட ஒரு நிருபர், ‘மிஷ்கின் படத்தில் நடிக்கிறீங்களாமே?’ என்று கேட்க, ‘நானும் கேள்விப்பட்டேன்.
யார்தான் இப்படியெல்லாம் கிளப்பிவிடுறாங்களோ?’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் நித்யா மேனன் மட்டும் கமிட் ஆகியிருக்கிறாராம்.
ஷுட்டிங் ஆரம்பிப்பதற்குள் பத்து கிலோவாவது எடை குறைத்துவிட்டு வர வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறாராம்.
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment