எல்லாரையும் உசுப்பிவிடுகிற அளவுக்கு பேச வேண்டியது. அதற்கப்புறம் ஸ்பாட்டுக்கே வராமல் ஓடி விடுவது.
இதுதான் சத்யராஜின் நிஜ அரசியல். இது புரியாமல் அவருக்காக கைதட்டிய கூட்டம், சீமான், பாரதிராஜா, அமீர் இணைந்து நடத்திய பேரணியில் அதிர்ச்சிக்குள்ளானது.
சத்யராஜ் ஆப்சென்ட். அட, இவர் மட்டுமா? கரு.பழனியப்பன், ஆர்.கே.செல்வமணி போன்ற முன்னணி மைக்குகளும் எஸ்கேப்.
இது குறித்தெல்லாம் கவலையோடு முணுமுணுத்த இயக்குனர் இமயம், இனி அவனுங்கள எதுக்கும் கூப்பிட வேண்டான்டா.
உணர்வுள்ளவன் வரட்டும் என்றாராம் விரக்தியோடு. அவங்களுக்கு சேனல்ல முழங்குற வேலை இருக்கு. அதுதான் பாதுகாப்பு.
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment