விரைவில் மோசடி வழக்கில் சிக்குவார் போலிருக்கிறது கவுதம்மேனன்.
இவருக்கு தொடர்ந்து நான்கு படங்களாக இன்வெஸ்ட் செய்து வந்த தயாரிப்பாளர்கள் இருவர் கடும் சோதனைக்குள்ளாகியிருக்கிறார்கள்.
எப்படி கொடுத்த பணத்தை மீட்பது என்று தெரியாமல் தவிக்கும் இவர்களில் லேட்டஸ்ட்டாக சேர்ந்து கொண்டு பேய் முழி முழிப்பவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.
இவரும் கவுதமும் இணைந்து இயக்கிய நரகாசுரன் படத்தில்தான் அவ்வளவு தில்லுமுல்லு செய்திருக்கிறார் கவுதம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்ப்பு கிடைக்காவிட்டால், போலீசை நாடுவது என்ற முடிவிலிருக்கிறார்கள் இவர்கள்.
இதில் தனக்கு வரவேண்டிய சம்பளத்தை பற்றி மூச்சு விடாமல் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தானாம்.
கடவுளே... அவருகிட்டேயுமா?
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment