சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில் சந்தைக்கு வந்துள்ளது. இதில் கூடுதல் வசதியாக உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக எமொஜிகளை உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது. அதை எவ்வாறு செய்வது என்பது பற்றி அந்நிறுவனத்தின் வீடியோ வெளிவந்துள்ளது. அதன் இணைப்பு இங்கே
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் தொலைபேசியில் இதனைச் செய்வதற்கு முதலில் செல்பி கமெராவை செயற்படுத்துங்கள். அதன் பின்னர் A R Emoji என்பதை தேர்வு செய்யவும். தொடர்ந்து Create my emoji அழுத்திய பின்னர் சிரித்தபடி செல்பி புகைப்படமொன்றை எடுங்கள். ஆண் அல்லது பெண் என்பதை தெரிவு செய்யவும். உங்கள் விருப்பத்தின் படி நிறங்கள் மற்றும் ஆடை தலைமுடி போன்றவற்றை தெரியலாம்.
18 வகையான எமொஜி வடிவங்களை உருவாக்கி அவற்றை தொடர்பாடல் செயலிகளில் பயன்படுத்தலாம்.
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment