2.0 படம் எப்போதுதான் திரைக்கு வரும்? இந்த டவுட் முன்பு ரசிகர்களுக்கு இருந்தது.
இப்போது அந்த டவுட் ஷங்கருக்கே வந்துவிட்டதாம். ஏன்? டெக்னிகலாக படத்தை எடுக்க நினைத்தவர், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவையும் அதிகம் நம்பிவிட்டார்.
ஆனால் இவர் எடுத்த முறையில் எங்கோ கோளாறு.
முப்பரிமாண படம் வருவதில் ஏதோ சிக்கல் என்கிறார்கள். நாட்டிலிருக்கிற அத்தனை தொழில் நுட்பத்தையும் வைத்து திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்போ பிராப்ளம் சால்வ் ஆகி, எப்போ படம் ரிலீஸ் ஆவது?
இருந்தாலும் திரையுலகம் நடத்திய காவேரிக்கு ஆதரவான போராட்டத்தில், ரஜினி கமல் இருவரிடமும் 2.0 பற்றி சில பல சந்தோஷத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஷங்கர்.
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment