நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில் சந்தைக்கு வந்துள்ளது.
செல்போன் தயாரிப்பின் முன்னணி நிறுவனமாக திகழும் சாம்சங் நிறுவனம் வெளியிடும் கேலக்ஸி வரிசை செல் போன்கள் பிரபலமானவை.
அண்மையில் அதன் சாம்சங் காலக்ஸி S9 ஸ்மார்ட்போன், இந்த மாதம் வெளிவந்தது.
இதனது புதிய வசதியாக அதி திறன் கொண்ட கமெரா லென்ஸ் இணைக்கப்பட்டு தரமான புகைப்படங்களைக் எடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
இதுவரை எந்த ஸ்மார்ட் போன்களிலும் இல்லாத கமெரா Adjustable aperture செட்டிங்க்கை கொண்டுள்ளது.
166 கிராம் எடை மற்றும் 5.80 அங்குலம் திரை அளவு 4 GB RAM வசதி 64 GB மற்றும் அதற்கு மேலான சேமிப்புத்திறன் வசதி ஆகியவற்றுடனும்.
இதே வரிசையின் சாம்சங் காலக்ஸி S9 ப்ளஸ் செல் போனில் 6ஜிபி Ram மற்றும் பேட்டரி 3500mAh
மேலும், 12 mp பின் கேமராவுடனும், 8 mp முன் கேமராவுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் காலக்ஸி S9 கைப்பேசியின் பேட்டரி திறன் 3000mAh. இதுமட்டுமல்லாது 4K வீடியோ பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டின் 8-வது பதிப்பான ஓரியோவுடன் இயங்குகின்றது. மேலும் ஆண்ட்ராய்டின் உடனடி மேம்படுத்தல்களையும் பெறக்கூடியதாக இருக்குமென நம்பப்படுகின்றது.
400 GB வரை சேமிப்புத்திறனை அதிகரிக்கக்கூடிய வசதியுடனும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது.
மேலும் உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக எமொஜிகளை உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது.
Thursday, March 1, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment