நல்ல படமாக இருந்தால் அதை லபக் என்று கொத்திவிடுவது வெற்றிமாறனுக்கும் அவரது நண்பர் தனுஷுக்கும் விருப்பம்.
காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் அதற்கு உதாரணம். தற்போது சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படத்தையும் பார்த்து அசந்து போனாராம் வெற்றி மாறன்.
படத்தை அவரே வாங்கியும் இருக்கிறார். செய்தி வெளியே வரும்போது, ‘மிக மிக அவசரம்’ படத்தின் பெருமை இன்னும் கொடி கட்டி பறக்கும்.
இப்பவே இந்தப்படம் அருவி, அறம் போல இருக்கும் என்று செய்திகள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
இந்தப்படத்தை இயக்கிய அந்த சுரேஷ் காமாட்சி வேறு யாருமல்ல... விஷாலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விட்டு விளாசித் தள்ளும் சுரேஷ் காமாட்சியேதான்.
Thursday, March 1, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment