காலா படம் ஏப்ரல் 27 ந் தேதி வராது என்பதுதான் இந்த நிமிஷத்து அஜன்டா. தயாரிப்பாளர் சங்கம், வரிசைப்படிதான் ரிலீஸ் தேதிக்கு வழி கொடுக்கும். ஆனால் ஏப்ரல் 27 ந் தேதி காலா வந்தே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் ரஜினி.
சென்சாருக்கு அனுமதி கேட்கும்போதே தயாரிப்பாளர் சங்கத்தின் பப்ளிசிடி கிளியரன்ஸ் நோட்டீசையும் அதில் இணைக்க வேண்டும். ஆனால் அதை வாங்குவதில் இழுபறி. இருந்தாலும் அறிவித்த தேதியில் படம் என்று மீடியாக்களுக்கு போன் போட்டு சொல்லி வருகிறார்கள் தனுஷ் அலுவலகத்திலிருந்து. ரஜினிக்கே இப்படியா? என்று முணுமுணுப்பு கேட்கிறது ஏரியாவில்.
கடைசி தகவல். எப்படியோ அந்த சர்டிபிகேட் சண்டை போட்டு வாங்கிவிட்டார்கள்
Wednesday, March 28, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment