Sunday, March 18, 2018

நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். ஜப்பானிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாகவே அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக கடந்த 07ஆம் திகதி முதல் நாட்டில் அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer