Friday, March 2, 2018

பா.ஜ.க.வுக்கு அடிபணியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட ஒருங்கிணைந்து போராடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏராளமான தி.மு.க.வினரும், முன்னணி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: “பிறந்தநாள் செய்தியாக நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன? என்னுடைய பிறந்தநாள் செய்தியை விரிவான கடிதமாக ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer