வரவர அனுஷ்காவின் தொழில் பக்திக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தனது படங்கள் தமிழகத்தில் ரிலீசாகும்போதெல்லாம், படம் எப்படி? என்று தனது நெருங்கிய பிரஸ் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
‘அகிலாண்ட கோடி பிரம்ம நாயகன்’ என்றொரு படம் வந்திருக்கிறது. முழு நீள பக்திப்படம் இது. இதற்கும் போன் அடித்துவிட்டார் அனுஷ்கா.
படம் எப்படி? ஓடுமா? என்றெல்லாம் அவர் துருவி துருவி கேட்க, அவர் மனசை நோகடிப்பானேன்... என்று தவியாய் தவித்தார்கள் இங்கே.
Thursday, March 1, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment