யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவானார். மேயர் வேட்பாளருக்கான போட்டியில், ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் றெமீடியஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணன் ஆகியோர் தல 13 வாக்குகளையும் பெற்ற நிலையில், இறுதியில் ஆர்னோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற அமர்வின் போதே புதிய மேயர் தெரிவாகியுள்ளார்.
Monday, March 26, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment