கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசனை உண்டு இல்லை என்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார் கவுதமி.
மற்றவர்கள் விமர்சிப்பதை விட கவுதமி விமர்சித்தால் அதற்கு காரம் ஜாஸ்தி என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் அவருடைய கருத்தை சுட சுட எடுத்துக் கொள்கிறது ஊடகங்களும்.
இது ஒருபுறமிருக்க, அவ்வளவு உழைப்புக்கும் கனத்த பலனை எதிர்பார்க்கிறாராம் கவுதமி.
விரைவில் தமிழக பி.ஜே.பி தலைவர் இடத்திற்கு துண்டு போட்டு வைக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் முடிவு செய்ய வேண்டியது அரசியலாச்சே?
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment