கவுதமி, தன் மகள் சுப்புலட்சுமிக்கு படிப்புதான் முக்கியம். நடிப்பெல்லாம் நோ சான்ஸ் என்று கூறிவந்தார்.
அவரை அணுகிய பலருக்கும் இதுவே பதிலாக இருந்தது.
ஆனால் நடுவில் என்ன நடந்ததென தெரியவில்லை.
சுப்புலட்சுமிக்கும் இப்போது சினிமா ரெட் கார்ப்பெட் விரித்துவிட்டது.
அந்த அரும்பணியை செய்திருக்கிறார் இயக்குனர் பாலா.
விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் வளர ஆரம்பித்திருக்கும் இப்படத்தில் சுப்புலட்சுமியும் நடிக்கிறாராம்.
ஏற்கனவே ஸ்ரேயா சர்மா என்ற நடிகையை புக் பண்ணியிருந்தார் பாலா.
இவரும் படத்தில் இருக்கிறாரா? அல்லது சீட்டு கிழித்துவிட்டாரா? எல்லாம் பாலாவின் அதிரடி முடிவுகளுக்கு உட்பட்டதாச்சே?
எனினும் கெளதமி தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தி குறித்து மறுத்துவிட்டார்.
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment