Monday, March 19, 2018

எஸ்.ஏ.சி ஹீரோவாக நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ‘ஒரே ஒரு காட்சிதான்.

இரண்டே மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்’ என்று அழைத்த எஸ்.ஏ.சி, விஜய் சேதுபதியை டைரக்டர் பொறுப்பில் விட்டுவிட்டு எஸ்கேப்.

ஆனால் டைரக்டர் விக்கி அவரை வைத்துக் கொண்டு நாலு மணி நேரத்திற்கும் மேல் ரம்பம் போட... படு கடுப்பாகிவிட்டார் விஜய் சேதுபதி.

‘ஏதோ பெரிய மனுஷன் கூப்பிடுறாருன்னு வந்தேன்.

இப்ப டென்ஷன் பண்றீங்களா?’ என்று கடுப்படித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியிருக்கிறார்.

யானை மண்டி போட்டா, முதுகுல வற்றல் காய வைக்கறதை நிறுத்தவே மாட்டீங்களா ஜென்ட்டில்மேன்ஸ்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer