Wednesday, March 28, 2018

நடிகர் விமலுக்கு நாலாபுறத்திலும் கடன். இந்த நேரத்தில் கை கொடுக்க முன் வந்த லிங்கா சிங்காரவேலன்,

அவரே முன்னின்று விமலின் கடன்களில் முக்கால்வாசி அடைத்துவிட்டார். விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தையும் நல்லமுறையில் ரிலீஸ் பண்ணிக் கொடுத்தார்.

அப்புறமென்ன? முதுகு தண்டுல முறுக்கு கம்பியை பிக்ஸ் பண்ணிவிட்டார் விமல். தோள் கொடுத்த தோழனுக்கு, தொல்லை தருகிற விதத்தில் இருக்கிறதாம் பாடி லாங்குவேஜூம், பற்று வரவு பேச்சுகளும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer