Wednesday, March 7, 2018

மார்ச் 1 முதல் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக்.

எந்தப்படங்களும் ரிலீஸ் இல்லை. தியேட்டர்காரர்களும், தயாரிப்பாளர்களும் மல்லுக்கட்டி வரும் இந்த நிலையில், ‘யாரும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது.

செய்தால் சங்கத்திலிருந்தே தூக்கி அடிக்கப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அப்புறம்? டைரக்டர் பவித்ரன் தானே தயாரித்த ‘தாராவி’ என்ற படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்.

தயாரிப்பாளர் சங்கம் கொந்தளித்துப் போயிருக்கிறது. வட்டி கட்றவனுக்குதானே வலி தெரியும் என்கிறார் பவித்ரன்.

முழு வலி அங்கே, மூட்டு வலி இங்கே. ஆக மொத்தம் மருந்து இருக்கிற மட்டும் மர்மம்... மர்மம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer