Monday, March 19, 2018

பாரதீய ஜனதாக் கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டி, நாட்டை பிளவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாளாக நடைபெற்று வரும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்கிறார். அவர் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது,

0 comments :

Post a Comment

 
Toggle Footer