நாச்சியார் படத்தில் சொந்தக்குரலில் பேசியிருந்தார் ஜோதிகா.
அதில் அளந்து வைத்த டயலாக்குகள். அசராமல் பேசிவிட்டார்.
ஆனால் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் இவர் நடிக்க கமிட் ஆகியிருக்கும் புதுப்படத்தில் ஜோவுக்கு கடுமையான சவால் வெயிட்டிங்.
இதில் ரேடியோ ஜாக்கியாக நடிக்க வேண்டுமாம்.
சுசித்ரா வேகத்திற்கு பேச நினைத்தால்தான் சுமாராகவாவது ஒப்பேற்ற முடியும்.
மொழி படத்தில் ஜோதிகாவை பேசாமலே நடிக்க வைத்த ராதாமோகன், இதில் வளவளவென்று பேச வைக்க வேண்டும்.
அக்கரையா, இக்கரையா? சர்க்கரையா படத்தை தாங்க ராதாமோகன்.
Wednesday, March 7, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment