தமிழில் சாய்பல்லவி நடித்த கரு என்ற படம் இன்னும் தியேட்டருக்கு வரவே இல்லை.
அதற்குள் சில கோடிகள் சம்பளத்தை எதிர்பார்க்கிறாராம். அதென்னவோ... எந்த மலையாள நடிகையும் அந்த ஏரியாவில் லட்சத்தை தாண்டி சம்பளம் கேட்பதில்லை.
அதுவே தமிழ் என்றால், ஆரம்பமே கோடியில்தான்! சாயின் இந்த பேய் பசிக்கு தமிழ்சினிமா இரையாவதும் ஆகாமல் போவதும் கருவின் வெற்றியில்தான் இருக்கிறது.
நடுவில் மிஷ்கின் கூட சாய்பல்லவியை தன் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறாராம். மிஷ்கினின் முன் கதை சுருக்கத்தை நாலாபுறத்திலும் விசாரித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி.
Wednesday, March 28, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment