திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகளை போலவே சின்னத்திரை பிரபலங்களும் தற்போது தங்களுடைய நடிப்பின் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.
அப்படி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தெய்வ மகள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சத்யாவான வாணி போஜன்.
பி.ஏ முடித்த இவர் முதலில் கிங் ஃபிஷர் விமானத்தில் பனி பெண்ணாக தனது வேலையை தொடங்கியுள்ளார், மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென இந்த வேலை கை விட்டு சென்றதால் மன வருத்தத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
பின்னர் கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தான் விளம்பரம், சீரியல் என நடிக்க தொடங்கியுள்ளார், ஆனாலும் இவருக்கு அதிகமாக பெயர் வாங்கி கொடுத்தது தெய்வ மகள் சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, February 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment