பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், அந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு தரப்பினரையும் தூற்றவேண்டாமென்றும், விசேடமாக, ஆளும் கட்சியினரை காயப்படுத்தாமல், வெற்றியைக் கொண்டாடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்னிலங்கையின் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை பொதுஜன பெரமுன வெற்றிகொண்டுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
Saturday, February 10, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment