தமிழில் டாப் டென் வரிசையில் இருக்கும் நடிகர்கள் வருஷத்திற்கு ஒரு படம் என்ற பிடிவாதத்தில் இருப்பது தியேட்டர்காரர்களையும் விநியோகஸ்தர்களையும் எரிச்சலுக்குள்ளாக்கி வருகிறது.
விஜய் சேதுபதி தவிர மற்றவர்கள் ஒன்று அல்லது இரண்டோடு முடித்துக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே இது குறித்து அதிருப்தியில் இருக்கும் விநியோகஸ்தர்களுக்கு மேலும் ஒரு அதிருப்தி.
விக்ரம் 300 கோடி செலவில் தயாராகும் ஒரு சரித்திர படத்தில் நடிக்கப் போகிறாராம்.
பாகுபலி லெவலுக்கு திட்டமிடுகிறார்கள். ஐ, அந்நியன் என்று வருஷங்களை தொலைத்த விக்ரம், மறுபடியும் முடங்குவது ஏன்? என்கிறார்கள் ஆவென்ற கொட்டாவியுடன்!
Monday, February 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment