நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, ‘எமது தாய்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன், சகல தடைகளையும் தகர்த்தெறிந்து இந்த வெற்றியைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் என்னுடைய நன்றிகள். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.’ என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல் முடிவுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ கருத்து!
Sunday, February 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment