நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முக்கிய அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Wednesday, February 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment