‘டேக் டைவர்ஷன்’ என்கிற சூட்சுமத்தை கற்றுக் கொண்டார்களோ என்கிற எண்ணத்தை வரவழைத்தது இரண்டு நிகழ்வு.ஒன்று- ஆண்டாள் பிரச்சனையில் சிக்கிய வைரமுத்து அதை திசை திருப்பும் விதத்தில் ஹார்வேடு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஐந்து லட்சத்தை வழங்கினார்.
மொத்த பார்வையும் அதை நோக்கி திரும்பிவிட்டது. இரண்டு- வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த அமலாபால், வந்த ஜோரோடு வேறொரு போலீஸ் ஸ்டேஷன் படியேறினார்.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு நபர் மீது இவர் புகார் கொடுக்க.... எல்லார் பார்வையும் கார் மேட்டரை மறந்துவிட்டு இதன் மீது பதிந்தது.
ஆனால் சும்மா போன நரி மேலே விழுந்து பிடுங்கிய கதையாக, போலீசின் டவுட் அமலா மீதே ரிப்பீட் அடித்திருப்பதாக கேள்வி.
Monday, February 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment