Saturday, February 10, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில்) நிறைவுக்கு வந்தது.

காலை 07.00 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதி வரையில் நாடு பூராவும் 60-65 வீதமான வாக்குப் பதிவு காணப்பட்டது. இந்த நிலையில், வாக்களிப்பு நிறைவடையும் போது, 75 வீதமான வாக்களிப்பு சாத்தியப்பட்டிருக்கலாம் என்று தேர்தல் அலுவர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே, வாக்கெண்ணும் பணிகள், மாலை 05.00 மணியளவில் ஆரம்பிக்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer