ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரின் ஆன்மீக அரசியலை தான் வரவேற்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதி நாளான்று தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த். தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், “ஆன்மீக அரசியலை நான் எப்போதும் வரவேற்பேன். அந்த வகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதையும் நான் வரவேற்கிறேன்.” என்றுள்ளார்.
Tuesday, January 9, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment