இலங்கை மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விசேட ஊடக அறிவிப்பினை எதிர்வரும் புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ளார்.
குறித்த தகவல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment