விஷாலுக்கு அரசியல் ஆசை வந்ததால் அதிகம் திண்டாட்டத்துக்கு ஆளானவர் லிங்குசாமிதான். சண்டக்கோழி பார்ட் 2 ஷுட்டிங் ரெகுலராக நடப்பதில்லை. இவருக்கு பேசப்பட்ட சம்பளம் சுமார் ஏழு கோடி. அதில் இரண்டு கோடி மட்டும் அட்வான்ஸ் வாங்கியவர் அடுத்த பேமென்ட்டுக்காக காத்திருக்கிறார்.
ஷெட்யூல் ஷெட்யூலாகதான் பேமென்ட் தரப்படும். ஆனால் இங்கு தேர் நகர்ந்தால்தானே தேங்காப் பழம்?
நமக்கெதுக்கு விஷால் தேவையில்லாத அரசியல்? படத்தை முடிப்போம் முதல்ல என்று சொல்கிற அளவுக்கு கூட இல்லை அவரது பொசிஷன்.
சினிமா இருக்கே... அது ஆளையே தோசையா திருப்பிப் போட்டு, ஆசையா அலற விட்ரும்!
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment