கிளிநொச்சி, பளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவரே, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த சுரேந்திரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tuesday, January 9, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment