ஐக்கிய தேசிய கட்சியின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய வர்த்தகர்களை தனிமைப்படுத்தி விட்டு ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கைக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டுவஸ்நுவரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment