‘தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஆசி பெற்றேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோபாலபுரத்திலுள்ள மு.கருணாநிதியின் இல்லத்திற்கு சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) வந்த ரஜினிகாந்தை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். சுமார், 20 நிமிடங்கள், கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு இடம்பெற்றது.
Wednesday, January 3, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment