செக்ஸ் படங்களில் நடிப்பது ஒரு தொழில் தான். என்னை விபச்சாரி மாதிரி பார்ப்பதை நிறுத்துங்கள் என ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க நடிகை சன்னி லியோன் கூறியிருந்தார்.
நடிக்க வந்த பிறகும் பார்வையாளர்கள் அதே கண்ணோட்டத்தில் சன்னி லியோனை பார்க்க காரணம்..?, இப்போதும் சன்னி அதே போன்ற கதைகளை தேர்வு செய்வது தான்.
தொடர்ந்து இவர் நடிக்கும், நடித்து வெளியான படங்கள் யாவும் இவரை ஒரு காட்சிப்பொருளாக பயன்படுத்தி வியாபாரம் செய்யப்படுபவை தான்.
செக்ஸ் படங்களில் நடிப்பதை விட்டுவிட்ட பிறகும்.., சன்னி லியோன் சில தவறுகளை செய்துள்ளார்..
ஏற்கனவே செக்ஸ் படங்களில் துகிலுரித்து வந்தவர் தான். பிறகு மீண்டும் இவரை கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. இதை சன்னியும் உணர வேண்டும். நடிப்பில் உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், அதில் திறமை காட்டுவதே நல்லது.
நிஜமாகவே நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் நடிப்பு கிளாசுக்கு போகலாம். இவரை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் கூட ஆபாசமாகதான் எடுக்கப்படுகின்றன.
நடிப்பு என்ற தொழிலுக்குள் வந்த பிறகு மீண்டும் ஒருசில நைட் பார்டிகளில் ஆடைகள் அவிழ்த்து சன்னி நடனம் ஆடியதாக பல வீடியோக்கள் வெளியாகின. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
'குச் குச் லோச்சா ஹை' என்ற இந்தி படத்தில் சன்னி நடித்திருந்தார். இதைவிட ஒரு கேவலமான படம் இல்லை என்றே கூறும்படி இருந்தது. உலக சினிமா ரேட்டிங் தளமான IMDb இதற்கு வெறும் மூன்று மதிப்பெண் கொடுத்திருந்தது.
அடுத்தது இவர் செய்துள்ள தவறுகளால்.., இந்தி சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று அந்த படங்களில் நடிக்கவேண்டியதுதான் என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Thursday, December 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment